coimbatore பிரதமர் மோடியின் வாகன பேரணி; பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு! நமது நிருபர் மார்ச் 20, 2024 பிரதமர் மோடியின் வாகன பேரணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.